Friday, January 10, 2014

Employment – ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?

Employment – ஆன்லைனில்
பதிவு செய்வது எப்படி?
தெரிந்து கொள்வோம்.
தமிழகத்தில்
இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு
நேரில் சென்றுதான் கல்வித்
தகுதியைப் பதிவு செய்ய
முடியும் என்ற நிலை இருந்து வந்த
நிலையில், தற்போது
அனைத்துப் பணிகளையும்
வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில்
செய்து கொள்ள முடியும்.
ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில்
பதிவு செய்தவர்கள், இந்த இணைய
தளத்தில்
தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக்
கொள்ள முடியும்.
இன்று நாம் புதியதாக ஆன்லைனில்
பதிவு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
இதற்கு குடும்ப அட்டை,
சாதி சான்றிதழ், 10th (or) 12th
மதிப்பெண் அட்டை கண்டிப்பாக
கையில் வைத்திருத்தல் வேண்டும்.
முதலில் இணையதள முகவரி
www.tnvelaivaaippu.gov.in என்ற
இணையதளத்திற்கு சென்று
click here for new user ID registration
என்று இருக்கும் அதை கிளிக்
செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும்
அதில் I agree
என்று சொடுக்கி அடுத்து வரும்
பக்கத்தில்
பதிவு செய்யும் விண்ணப்பதாரரின்
பெயர், ஈமெயில் முகவரி, user id என்ற
இடத்தில் புதியதாக ஒரு ID
கொடுக்கவும், பின்பு அப்பா பெயர்,
பிறந்த தேதி, குடும்ப அட்டை
எண்ணையும் Image Code என்ற இடத்தில்
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் codeஐ
கொடுத்து Save செய்தால்
உங்களுகென்று ஒரு ID Create
ஆகி விடும். அடுத்து வரும்
பக்கத்தில்
உங்களது Personal detail, Contact detail,
Qualification detail, Technical detail
ஆகியவற்றை பூர்த்தி செய்து Save
செய்தால் உங்களது Register Number
Create ஆகிவிடும்.
குறிப்பு 1 : Qualification detail
பூர்த்தி செய்தவுடன் add என்று பட்டன்
இருக்கும் அதை கிளிக் செய்தால்
ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும்
அதில் கிளிக் செய்து Save
கொடுக்கவும்.
இதே போன்று Technical Detailம் செய்ய
வேண்டும்.
குறிப்பு 2 : மேலே சொன்ன
அனைத்தும் முடிவடைந்தவுடன்
Home பகுதிக்கு சென்று பார்த்தால்
Print ID Card என்று இருக்கும்
அதை கிளிக் செய்து பிரிண்ட்
எடுத்து
கொள்ளலாம்.
குறிப்பு 3 : ஏதேனும் தவறாக
செய்திருந்தால் Home பகுதியில்
Modify Contact இருக்கும் அதில்
சென்று மாற்றி கொள்ளலாம்.
குறிப்பு 4 : Update Profileல்
சென்று Renewal
செய்து கொள்ளலாம்.
Renewal செய்வதற்கான குறிப்பு :
உதாரணத்திற்கு Register Number
இப்படித்தான் இருக்கும்.
Register Number : RPD2013M00007502
வேலைவாய்ப்பு அலுலகத்தின்
குறியீட்டு எண்: ARD –
என்பது ( வேலைவாய்ப்பு அலுவலகம்,
RAMANATHAPURAM )
பதிவு செய்த ஆண்டு : 2013
ஆண் / பெண் : M
பதிவு எண் : 7502
பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக
இருத்தல் வேண்டும், அப்படி இல்லாமல்
4 இலக்க எண்ணாக இருந்தால்
முன்னதாக 4
பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ள
வும்.
User ID : RPD2013M00007502
Password : dd / mm / yyyy
கடவு சொல்லில் உங்களது பிறந்த
தேதியை கொடுக்கவும்.
உங்களது ID CARD இப்படிதான்
இருக்கும்..
அவ்வளவு தான் நண்பர்களே..
இனி கால விரையமுமின்றி வீட்டில்
இருந்தபடியே ஆன்லைனில்
பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவில் ஏதேனும் தவறுகள்
இருப்பின்
சுட்டிக்காட்டுங்கள் திருத்தம்
செய்து கொள்கிறேன்.

Thursday, January 9, 2014

ஐ.ஐ.டி படிப்புக்கு சமச்சீர் கல்வி படித்த மாணவர்கள் 31 பேர் மட்டுமே தேர்ச்சி: இராமதாஸ் தாக்கு - See more at: http://newsalai.com/details/Tamil-nadu-09-01-2014-Tamilnadu-students-gain-fewer-seats-in-IIT-says-Ramadoss.html#sthash.3yaS1zAj.dpuf

சமச்சீர் கல்விப் பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும் : ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை வருமாறு. 

2013 - 14 ஆம் கல்வியாண்டில் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் (ஐ.ஐ.டி) சேர்ந்த மாணவர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்ற தமிழக பாடத்திட்ட மாணவர்களின் எண்ணிக்கை மிகுந்த கவலையளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் மேலும் அறிக்கையில்,  ‘’ஐ.ஐ.டி.க்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற சுமார் 20 ஆயிரம் பேரில்  11,693 பேர் நடுவண் இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டத்தில் பயின்றவர்கள் ஆவர். அவர்களுக்கு அடுத்தபடியாக ஆந்திர மாநில கல்வி வாரிய பாடத்திட்ட மாணவர்கள் 3538 பேரும், ராஜஸ்தான் மாநில பாடத்திட்ட மாணவர்கள் 1376 பேரும், மராட்டிய பாடத்திட்டத்தில் பயின்றவர்கள் 1210 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களில் 31 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சென்னையில் உள்ள ஐ.ஐ.டி.யில் சேர்ந்துள்ள 828 மாணவர்களில் 1% கூட தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் இல்லை என்பது வெட்கப்பட வேண்டிய விசயமாகும்.

ழ்நாட்டில் நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்ளுவதற்கு மிகவும் அவசியமான 11 ஆம் வகுப்பில், அவ்வகுப்புக்கான பாடத்தைப் படிக்காமல் 12 ஆம் வகுப்பு பாடத்தை இரு ஆண்டுகளுக்கு படிக்கும் வழக்கம் ஊக்குவிக்கப்படுகிறது. இந்த மோசமான வழக்கத்திற்கு முடிவு கட்டப்பட வேண்டும்.

நடுவன் இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்திற்கு இணையாக சமச்சீர் கல்விப் பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும். கூடுதலாக, ஆந்திரா, ராஜஸ்தான் மாநில பாடத்திட்டங்களில் உள்ள சாதகமான அம்சங்கள் என்ன? என்பதை நமது கல்வியாளர்களை அனுப்பி ஆய்வு செய்து அவற்றையும் நமது கல்வித் திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

 இன்னொருபுறம் சமூகநீதி கோட்பாடுகளின்படி, ஐ.ஐ.டி.க்களில் தமிழக மாணவர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்ய, ஐ.ஐ.டி. உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு கல்வி நிறுவனங்களிலும் மக்கள்தொகையின் அடிப்படையில் மாநிலவாரி இட ஒதுக்கீடு  வழங்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார். 


Sunday, December 29, 2013

Sex education in schools spoils minds of children: Andhra Pradesh High Court judge

 Introduction of sex education in high schools has "spoiled" the minds of children of impressionable age, a  judge of the Andhra Pradesh High Court said today.

"Introduction of sex education in high schools (adult education programme), launched in 2005-06, has only spoiled the minds of children in the impressionable age. Parents have a responsibility to bring children back on the right track," Justice L Narasimha Reddy said.

Justice Reddy, also the Chairman of the High Court Legal Services Committee, further said the collapse of the joint family system has created a sense of insecurity for children.

He was speaking at a sensitisation programme for stake-holders on the "Protection of Children from Sexual Offences Act, 2012".

Speaking at the function, Chief Justice of Andhra Pradesh High Court, Kalyan Jyoti Sengupta, observed that though the Act was passed over a year ago, a lot needed to be done when it came to its implementation.

"The last 20 years have witnessed growing incidents of sexual offences against children," Justice Sengupta said and emphasised the role media and police played in checking this.

"The incidents of child sexual abuse and exploitation which are reported at schools, rural areas, hospitals and other public places can be prevented through immediate action," he said, while stressing the need for the media to report such incidents only after ascertaining all facts.

Andhra Pradesh Director General of Police, B Prasada Rao said the emergence of nuclear families had created a situation wherein parents were unable to give quality time and parental care to children.

"There (parents) responsibility is handed over to maids or wardens," he said.

TV, cinema, internet and mobile phones were proving to be a distraction and were also adversely affecting the behaviour of children, Mr Rao said.

"Police have to be courteous with child victims of sexual abuse and they should not provoke them with abusive behaviour as the victims of sexual abuse are in a state of shock, trauma and fear," he added.

Sacked SP leader Kamal Farooqui's decision to join AAP today

New Delhi: Expelled Samajwadi Party (SP) leader Kamal Farooqui is likely to announce his decision on joining the Aam Aadmi Party (AAP) on Monday. 

The former SP leader had met Delhi Chief Minister and AAP convener Arvind Kejriwal on Sunday and said that “everybody” is keen to join AAP. 

Farooqui was sacked by the SP as its secretary after he made a controversial comment that Indian Mujahideen co-founder Yasin Bhatkal was arrested because he was a Muslim.

AAP leader Sanjay Singh confirmed the recent development and said that discussions related to “Farooqui joining the party is on". 

Apart from Farooqui, Adarsh Shastri, the grandson of former Indian Prime Minister late Lal Bahadur Shastri, has also decided to quit his a crore-plus plum salaried job at Apple to join the AAP.

Drawing a salary of Rs 1 crore a year, 40 years old Adarsh decided to join the AAP despite his father, Anil Shastri, being a Congress leader. 

By Newton's 3rd Law, Narendra Modi's reaction 11 years too late: Kapil Sibal

NEW DELHI: Union minister Kapil Sibal on Sunday alleged that the pain reflected in Narendra Modi's blog over the 2002 Gujarat riots was aimed at electoral gains during the 2014 Lok Sabha elections. 

Sibal claimed that it was "too late" for BJP's prime ministerial candidate to say that Gujarat riots had shaken him to the core, arguing that the "riots baggage" will remain with Modi. 

"Modi's riots baggage will remain. It is too late for him to express that he was shaken to the core. Had that been so, the core would have reacted in time, not a belated reaction just before the Lok Sabha elections," Sibal said. 

In his blog, Sibal said 11 years was too late to express pain and agony for BJP's PM candidate. 

"This pain and agony reflected in Modi's blog is for an audience whose sympathy will be vital in May 2014," Sibal said. 

The minister argued that pain was heartfelt, spontaneous and an emotion that is expressed without calculation. 

"Pain can never be a belated reaction after 11 years of silence. And a person who suffers in silence cannot remain silent for 11 years. While I do not want to be cynical in my comments, I do not want to be dishonest either. This act of liberation does not connect us with the real Modi," he said. 

Sibal was responding to Modi's blog post in which BJP leader had said he was "shaken to the core" and the court verdict made him feel "liberated and at peace". He termed the post-Godhra riots as a "crippling blow to an already shattered and hurting Gujarat". 

Referring to Modi's blog, Sibal said that he wondered which sisters and brothers the Gujarat CMwas addressing when he talked about his personal pain. 

"The sisters and brothers of those who lost their lives needed the healing touch and, that too, immediately after the riots, Sibal said, adding that "11 years is too late". 

The minister said that it is the "harrowing ordeal" of the victims, and not that of Modi, that needs attention. The wisdom of the scriptures should have dawned on Modi in 2002, not in 2013, he further stated. 

"Those who plan in solitude never suffer pain in solitude. Those who believe in Newton's Laws of Motion do not wait for 11 years to react," Sibal said. 

He also questioned Gujarat government's stance in cases related to the 2002 riots. 

"Where was the pain when the state defended those who now stand convicted, when affidavits about their innocence were filed in courts and lawyers were paid for defending the indefensible? 

"Where was the pain when the state did not reach out to those crying for help and those seeking justice and when the state was collaborating with the accused to settle their affidavits, while being prosecuted in court?" 

Saturday, December 28, 2013

Performance of MPs in the 15th Lok Sabha till the ... - Sansad Ratna

14th Session of 15th Lok Sabha

The Fourteenth Session of the current 15th Lok Sabha (Monsoon Session) was held between 5th August 2013 to 6th September 2013 with 21 sittings.  15th Lok Sabha commenced the business on 4th June 2009 and has till now has held 14 sessions with 335 sittings.  

Total performance of 15th Lok Sabha

Till the end of Monsoon Session 2013, Lok Sabha has worked effectively and transacted business for 1321 hours and 34 minutes.  799 hours 38 minutes was lost in disruptions and forced adjournments.  In view of the adjournments, the Lok Sabha worked for 273 hours and 12 minutes extra, beyond the scheduled time, to compensate the loss of time.  Nearly 43% of Lok Sabha time was lost due to disruptions in the current 15th Lok Sabha (all 14 sessions) and a portion of lost time was compensated with extra sitting.

Business transacted during the 15th Lok Sabha

202 bills were introduced in the 15th Lok Sabha so far and 171 bills have been passed.

3741 matters have been taken up by the Members of Lok Sabha under Rule 377 (matters of urgent public importance).  3208 matters of urgent public importance have been taken up during Zero Hour.

683 Standing Committee reports were submitted to Lok Sabha.

Duties of Parliament Members

The Members of Parliament are required to participate in the debates, raise matters of public interest, ask questions of public importance, introduce private members bills and to participate in the sessions (attendance).  We can adjudge the performance of the MPs, based on their performance in the House.  Lok Sabha Secretariat and PRS India provide the complete data relating to individual MPs.  

Top performing MPs in participation of debates

The following MPs secure the top 3 positions for participation in debates, as per the data released by PRS India.  (from the 1st session till the end of monsoon session 2013 of the current 15th Lok Sabha).

1. Mr Arjun Ram Meghwal (BJP MP from Rajasthan) - 414 times participated in debates.
2.  Mr Shailendrakumar (SP MP from UP) - 338 debates
3.  Mr PL Punja (Congress MP from UP) - 263 debates.

Of 17351 debates recorded in all the sessions, top 100 MPs have participated in 10011 debates (58%).

Top performing MPs for introducing Private Members Bills

In the current Lok Sabha, so far 372 Private Members Bills have been introduced.  Private Members Bills is an important  provision given in the Lok Sabha rules, to enable the members to share valuable bills, beyond party line.  If the bills are worthy, the Government itself will work on that and introduce as a Government Bill.  The recent Land Acquisition bill is the outcome of a private bill introduced by Mr Hansraj G Ahir (BJP MP from Maharashtra) in both 14th and the 15th Lok Sabha.  The top 3 performers are:

1.  Mr Hansraj G Ahir (BJP MP Maharashtra) - 31 bills
2.  Mr Jai Prakash Agarwal (Congress MP Delhi) - 23 bills
3.  Mr Arjun Ram Meghwal (BJP MP Rajasthan) - 20 bills

Since introduction of Private Members Bills involves more home work, only 84 MPs have introduced 372 such bills.  Of this 84 also, only 11 MPs have introduced more than 10 bills.  These 11 MPs have introduced 165 bills.

Top perming MPs for asking Questions

1,34,231 Questions have been asked by the Members.  Nearly 50% of the questions were asked by top 100 MPs.  The top 3 MPs in this category are:

1.  Mr Anandrao Adsul (Shiv Sena MP Maharashtra) - 1170 Questions.
2.  Mr Gajanan Dharmshi Baba (Shiv Sena MP Maharashtra) - 1085 Questions
3.  Asaduddin Owaisi (AIMEM MP from Andhra) - 1042 Questions.

Mr Pradeep Kumar Majhi (Congress MP from  Orissa) has asked 1032 Questions.  In the current 15th Lok Sabha, till date, only 4 MPs have asked questions beyond 1000.

It may be noted that Mr Anandrao Adsul has been maintaining the No 1 position for questions from the 14th Lok Sabha.  

Overall top performers (Debates+Private bills+Questions) - total tally

The following MPs are the top performers.

1. Mr Anandrao Adsul (SS MP Maharashtra) - total tally 1208
2. Mr S S Ramasubbu (Cong MP Tamil Nadu) - 1141
3(a). Mr Gajanan Dharmshi Baba (SS MP Maharshtra) - 1109
3(b) Mr Arjun Ram Meghwal (BJP MP Rajasthan) - 1109

8 MPs have scored total tally of more than 1000.  The other 4 MPs  are:

Mr Asaduddin Owaisi, Mr Hansraj G Ahir, Pradeep Kumar Majhi and Mr Shivaji Adhalrao Patil (SS MP Maharashtra).

Top performers under Women MPs

There are 63 women MPs in the current Lok Sabha.  Among them, the top 3 performers for the overall tally are:

1.  Ms. Supriya Sule (NCP MP Maharashtra) - Total tally 752
2.  Ms. Ratna Singh (Congress MP UP) - 664
3.  Ms. Rama Devi (BJP MP Bihar) - 652 

100% Attendance

Only 2 MPs have scored 100% attendance.  We have considered the MPs who are functioning from the beginning of the 15th Lok Sabha.  

1.  Mr K P Dhanapalan (Congress MP Kerala) - Total tally 508
2.  Mr Ramesh Kumar (Congress MP Delhi) - Total tally 'zero'

MPs with least performance

25 MPs have a total tally of 'zero'.  That means, they have not participated in debates, asked questions or introduced private bills.  34 MPs have single digit tally (1 to 9).

Ms Vijaya Shanthi (TRS MP from Andhra and actress), Mr Ramesh Kumar (Congress MP from Delhi) have zero participation.  

Vijayashanthi's total tally (Debates, private members bills and questions) is 'zero' and her attendance is 12%.

Interestingly, Mr Ramesh Kumar, South Delhi MP has scored a total tally of 'zero' with 100% attendance.  

Mr Rahul Gandhi (Congress MP and PM in waiting) has scored a total tally of 1, with one time participation in a debate.  His attendance is 43%.  

Ms Sonia Gandhi (Congress MP) has a total tally of 2 with 47% attendance.

Kalyan Singh, Dayanidh Maran, H D Kumaraswamy, Chandrasekar Rao (noted leaders) have a total tally of 1 or 2.  Chandrasekar Rao (TRS MP from Andhra)  has attended only 10% of the sittings.

Congratulations

Let us all congratulate the top performing MPs.  Irrespective of the party affiliation, they should return to Lok Sabha in the next General Elections.  

We are also proud that our Sansad Ratna Awardees viz. Mr Anandrao Adsul, Mr Ramasubbu, Mr Hansraj G Ahir, Mr Arjun Ram Meghwal and Ms Rama Devi have all maintained their lead positions and showing better performance.

By Prime Point Srinivasan


The full details of the performance of all MPs can be downloaded from the link.

கணினி முடங்குவதற்காண காரணங்களும் தீர்வுகளும்

கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்கத் தொடங்கும் முன்பாகவே கம்ப்யூட்டர் முடங்கிப் போகலாம். ஆனால் முடங்கிப் போவது அனைத்து நேரங்களிலும் நடக்காது. இங்கு சில வழக்கமான எர்ரர் செய்திகளும், அவற்றிற்கான காரணங்களும் இங்கு தரப்படுகின்றன.
1. மானிட்டரின் எல்.இ.டி. விளக்கு விட்டு விட்டு எரிகிறது:இதற்குக் காரணம் எங்கேனும் இணைப்பு விட்டுப் போய் இருக்கலாம். மானிட்டர் கேபிள், டேட்டா கேபிள், ராம் மெமரி, டிஸ்பிளே கார்ட் மற்றும் சிபியு தொடர்புகளில் பிரச்சினை இருக்கலாம். மேலே கூறிய அனைத்தையும் சரி பார்க்கவும். 
2. தொடர்ந்து மூன்று பீப் ஒலி கேட்கிறது: ராம் மெமரி சிப் தொடர்பில் கோளாறு இருக்கலாம். எனவே அவை சரியாக அதன் ஸ்லாட்டில் பொருந்தியுள்ளனவா எனப் பார்க்கவும். மற்ற பிரிவுகளைச் சோதனை செய்கையில் இவை சற்று இடம் பெயர்ந்திருக்கலாம்.
3. மூன்று பீப் ஒன்று நீளமாக, இரண்டு குறைவாக: இந்த ஒலி கிடைத்தால் டிஸ்பிளே கார்டில் பிரச்னை. இந்த கார்டை ஒரு முறை எடுத்து திரும்ப பொருத்தவும். பிரச்னை தொடர்ந்தால் இதனை மாற்ற வேண்டியதிருக்கும்.
4. மூன்று நீளமான பீப் ஒலி, சம கால இடைவெளியில்: பயாஸ் அல்லது ராம் செட்டிங்ஸ் பிரச்சினை. ராம் சிப் மற்றும் பயாஸ் செட்டிங்ஸ் செக் செய்திடவும்.
5. தொடர்ந்த பீப் ஒலி: கீ போர்டு பிரச்சினை. எடுத்துக் காட்டாக உங்கள் விரல்கள் ஏதேனும் தொடர்ந்து ஒரு கீயை அழுத்திக் கொண்டிருக்கலாம்; அல்லது ஏற்கனவே அழுத்தப்பட்ட கீ, தூசி அல்லது வேறு பிரச்சினையால், மேலே எழாமல் அழுத்தப்பட்ட நிலையிலேயே இருக்கலாம்.
6. பிளாப்பி டிஸ்க்/ சி.டி.டிரைவின் எல்.இ.டி. விளக்கு தொடர்ந்து எரிகிறது: டேட்டா கேபிள் மாட்டியதில் சிக்கல் உள்ளது. கேபிள் முறுக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவும்.
7. மானிட்டர் திரையில் எந்த டிஸ்பிளேயும் இல்லை: ஹார்ட் டிஸ்க் கேபிள் தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது. சரியாகப் பொருத்தவும். அதில் உள்ள சிகப்பு மார்க் பவர் சப்ளையைப் பார்த்து இருக்க வேண்டும்.
8. பவர் எல்.இ.டி. எரியவில்லை: மெயின் பவர் வரும் வயர் சரியாகப் பொருந்தி உள்ளதா எனப் பார்க்கவும். எஸ்.எம்.பி.எஸ். சரியாக வேலை செய்கிறதா எனச் சோதிக்கவும். மதர் போர்டுக்கான இணைப்பும் சரியாக இருக்க வேண்டும்.
9. CMOS Error என்று செய்தி வருகிறது: மதர் போர்டில் உள்ள 3 வோல்ட் பேட்டரியினை மாற்றவும். அதன் ஒரிஜினல் செட்டிங்ஸை நீங்களே கொண்டு வரவும். இதற்கு கம்ப்யூட்டருடன் தரப்பட்ட சீமாஸ் செட் அப் சார்ட் பார்க்கவும்.
10. HDD Error or Hard Disk Failure என்று செய்தி வருகிறது: பவர் தரும் கேபிள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதா என்று பார்க்கவும். ஒரு முறை எடுத்து, இணைக்கும் இடத்தில் உள்ள தூசியினை நீக்கிப் பொருத்திப் பார்க்கவும். ஹார்ட் டிஸ்க் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதனை உறுதி செய்திடவும். ஹார்ட் டிஸ்க்கிற்கான டேட்டா கேபிளையும் ஒரு முறை எடுத்து, சுத்தம் செய்து மீண்டும் இணைக்கவும். சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் பாராமீட்டர்கள் சரியாகக் கொடுக்கப்பட்டுள்ளதா எனச் சோதனை செய்திடவும். அல்லது செட்டிங் பார்ட்டிஷனை சோதனை செய்திடவும். இதற்கு எப்டிஸ்க் (FDisk) கட்டளை கொடுத்து பின் ட்ரேக் 0 ஆக பார்மட் செய்திடவும்.
11. சரியான மின்சாரம் இல்லாமல் மதர் போர்டு திடீரென முடங்குகிறது:எஸ்.எம்.பி.எஸ். செக் செய்திடவும். அல்லது ராம் மெமரி சரியாக வேலை செய்கிறதா என்பதைச் சோதனை செய்திடவும். உங்கள் சாப்ட்வேர் காப்பி செய்யப்பட்டது என்றால், அதிலிருந்தும் பிரச்சினை ஏற்படலாம். சி.பி.யு. மேல் உள்ள சிறிய விசிறி சரியாகச் செயல்படவில்லை என்றாலும் இந்த எர்ரர் காட்டப்படும்.
12. மானிட்டரின் ஸ்கிரீன் காட்சி ஆடுகிறது: டிஸ்பிளே கார்டு சரியாகப் பொருத்தப் பட்டுள்ளதைச் சோதிக்கவும். ஏதேனும் வைரஸ் புரோகிராம் உள்ளே புகுந்தும் இந்த வேலையைச் செய்திடலாம். அல்லது வீடியோ மெமரியில் பிரச்சினை இருக்கலாம்.
13. திரைக் காட்சி அதிர்கிறது: மானிட்டரைச் சுற்றி ஏதேனும் காந்த அல்லது ரேடியோ அலைகள் உருவாகலாம்.
14. சி.பி.யு. கேபினட்டில் லேசாக ஷாக் அடிக்கிறது: கம்ப்யூட்டருக்கான மின் இணைப்பின் எர்த் இணைப்பு சரியில்லாமல் இருக்கலாம். எனவே மெயின் பவர் கேபிளைச் சோதிக்கவும்.
15. Non System Disk Error: ஹார்ட் டிஸ்க்கிற்கான சீமாஸ் செட் அப்பில் தவறு இருக்கலாம்.ஹார்ட் டிஸ்க்கில் பார்ட்டிஷன் உருவாக் கப்படாமல் இருக்கலாம். ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் பார்மட் செய்யப்படாமல் இருக்கலாம்.
16. Missing Operating System: சிஸ்டம் இயக்குவதற்கான பைல்கள் இல்லாமல் இருக்கலாம்.
17. Missing Command Interpretor: Command.com பைல் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். அல்லது அழிக்கப்பட்டிருக்கலாம்.
18. IO Error: சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் எந்த வகை என்று தரப்பட்டிருப்பது சரியாக இல்லை. பார்மட்டிங் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் சரியானதல்ல.
19. Divide Over Flow எர்ரர் மெசேஜ்: சில டைரக்டரிகள் அல்லது பைல்கள் கிராஷ் ஆகி இருக்கலாம். CHKDSK/F அல்லது SCANDISK பயன்படுத்தி அவற்றைச் சரி செய்திடவும்.
20. செயல்படுகையில் ஹார்ட் டிஸ்க்கிலிருந்து சத்தம் வருகிறது: சீரான மின்சாரம் தரப்படவில்லை. கேபிள்கள் சரியாகப் பொருத்தப்படவில்லை. ஹார்ட் டிஸ்க்குகளில் ஙு கனக்டர் கேபிள் பொருத்தப்பட்டிருந்தால் எடுத்துவிட்டு சரியானகேபிளைப் பொருத்தவும். ஹார்ட் டிஸ்க் பலவீனமாக இருக்க வேண்டும். அல்லது பெரும் அளவில் பேட் செக்டார்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.
21. ஹார்ட் டிஸ்க் ப்ராசஸ் செய்கையில் முடங்கி நிற்கிறது: CHKDSK/F அல்லதுSCANDISKபயன்படுத்தி பேட் செக்டார்களைச் சோத னை செய்திடவும். நிறைய இருந்தால் மீண்டும் ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடவும்.
22. Hard Disk Not Detected: பவர் கனெக்டர்களைச் சோதனை செய்திடவும். டேட்டா கேபிள்களைச் சரி பார்க்கவும். ஜம்ப்பர்களைச் சோதனை செய்திடவும்.
23. ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் காட்டப்படவில்லை: ஹார்ட் டிஸ்க்கை பார்மட் செய்த ஆப்பரேட்டிங் சிஸ்டம், தற்போதுள்ள மதர்போர்டுடன் இணைந்து போகவில்லை.
24. MMX/DLL FILE MISSING: இந்த பைல்கள் பவர் திடீரென நின்று போனதால் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். எனவே இந்த பைல்களை வேறு ஒரு கம்ப்யூட்டரிலிருந்து காப்பி செய்து இதற்கு மாற்றவும்.
பொதுவாக கம்ப்யூட்டர் இயங்காமல் நின்று போய்விட்டால்,உடனே ஒரு பதற்றம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என்று பல்வேறு விதமாக நாமாகவே எண்ணிக் கொள்வோம். அத்தகைய பதற்றத்தைத் தணிக்கவே இந்த விளக்கம் தரப்பட்டுள்ளது. எனவே பிரச்சினையின் தன்மையைப் புரிந்து கொண்டு,உங்களால் கம்ப்யூட்டர் கேபினைத் திறந்து சரி செய்ய முடியவில்லை என்றால் அதற்கான டெக்னீஷியனை அழைத்து சரி செய்திடவும்